தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 53

அதற்குள் ஜிஷ்ணுவிடம் பேசியபடியே பாஸ்கெட்பால் கோர்ட்டை அடைந்திருந்தனர். அவனது வீட்டின் பின்னே அமைந்திருந்த அழகான சிறிய கோர்ட். அங்கிருந்த பிரெஞ்சு விண்டோ வழியாக வீட்டினுள் நுழைந்து பக்கத்திலிருக்கும் மாடிப்படி வழியாக அவனது அறைக்கு சென்றுவிடலாம். அவன் அறை பால்கனியிலிருந்தும் அவ்விடத்தைக் காணலாம். இரவிலும் விளையாட ஏதுவாக விளக்குகள் போடப்பட்டிருந்தன. ஜிஷ்ணு பேசும் டாப்பிக்கே சரயுவுக்குப் பிடிக்கவில்லை. அவன் பயங்கர புளுகுமூட்டையாய் மாறிவிட்டதாய் நினைத்தாள். பேச்சை மாற்ற எண்ணியவளின் கண்களில் பாஸ்கெட்பால் கோர்ட்டின் அழகு பட்டது. “வாவ் ஜிஷ்ணு […]

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 53